Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts
“கலைகளால் இணைவோம்” – நாடளாவிய கலை, இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைக்க புதிய அலை கலை வட்டம் நடவடிக்கை!

“கலைகளால் இணைவோம்” – நாடளாவிய கலை, இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைக்க புதிய அலை கலை வட்டம் நடவடிக்கை!

46 ஆண்டுகால கலை–இலக்கியப் பயணத்தின் தொடர்ச்சியாக அக்டோபர் முதல் புதிய செயற்திட்டம் தலைநகரில் கடந்த 46 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வரும் பு...
Read More
வவுனியா நகரில் இலக்கியச் சந்திப்பு–2

வவுனியா நகரில் இலக்கியச் சந்திப்பு–2

“இலக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்” எனும் தொனிப்பொருளில் 26ஆம் திகதி நடைபெறுகிறது வ வுனியா நகரில் இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகை...
Read More
60 யுவதிகளுக்கு டிப்ளோமா; BMICH-ல் கோலாகலமாக நடைபெற்ற “Women’s Excellence 2026” விழா

60 யுவதிகளுக்கு டிப்ளோமா; BMICH-ல் கோலாகலமாக நடைபெற்ற “Women’s Excellence 2026” விழா

நூருல் ஹுதா உமர், அக்ரம் லுதுபி- கொ ழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) “Women’s Excellence and Power of Women Iconic A...
Read More
 வாழ்வியலைப் பேசும் இலக்கியக் களம்: வவுனியாவில் புதிய அத்தியாயம்

வாழ்வியலைப் பேசும் இலக்கியக் களம்: வவுனியாவில் புதிய அத்தியாயம்

தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலைப் பேசும் புதிய இலக்கியக் களம் பு திய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் வவுனியா மாவட்ட அமைப்பினரால் ஏற்பாடு ச...
Read More
இளையோர் சங்கமம் – 02: நாடகமும் அரங்கியலும் தொடர்பான பயிற்சி அரங்கம்

இளையோர் சங்கமம் – 02: நாடகமும் அரங்கியலும் தொடர்பான பயிற்சி அரங்கம்

பு திய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்படும் “இளையோர் சங்கமம்” நிகழ்வின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இர...
Read More
வவுனியாவில் இலக்கியச் சந்திப்பு

வவுனியாவில் இலக்கியச் சந்திப்பு

“இ லக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்” என்ற தொனிப்பொருளில் இரு நூல்கள் குறித்த கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் வவுனியாவில் இலக்கிய ஆர...
Read More
  இளையோர் திறமைகளை வளர்க்கும் "இளையோர் சங்கமம்"

இளையோர் திறமைகளை வளர்க்கும் "இளையோர் சங்கமம்"

த லைநகரில் நீண்டகாலமாக கலை மற்றும் இலக்கியத் துறைகளில் தனித்துவமான பணிகளை முன்னெடுத்து வரும் புதிய அலை கலை வட்டம், இளைஞர்களின் ஆளுமை மற்றும்...
Read More
மகளிர் அணியின் தலைவியாக சிவகௌரி (சுடரி) தெரிவு புதிய அலை கலை வட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் நியமனம்

மகளிர் அணியின் தலைவியாக சிவகௌரி (சுடரி) தெரிவு புதிய அலை கலை வட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் நியமனம்

த லைநகரில் தனித்துவமான கலை, இலக்கிய மற்றும் சமூகப் பணிகளின் ஊடாக சிறப்பாக இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் தலைவியாக திரு...
Read More
புதிய அலை கலை வட்ட மகளிர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு 2026/2027 ஆண்டுகளுக்கான செயற்குழு ஒருமனதாக நியமனம்

புதிய அலை கலை வட்ட மகளிர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு 2026/2027 ஆண்டுகளுக்கான செயற்குழு ஒருமனதாக நியமனம்

த லைநகரில் தனித்துவமான கலை, இலக்கிய மற்றும் சமூகப் பணிகளின் ஊடாக சிறப்பாக இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணிக்கான 2026–2027 ஆம...
Read More
தேசிய ரீதியில் களம் காணும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இணைப்பாளர்கள் ஒன்றுகூடலும் நிர்வாகத் தெரிவும் நாளை

தேசிய ரீதியில் களம் காணும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இணைப்பாளர்கள் ஒன்றுகூடலும் நிர்வாகத் தெரிவும் நாளை

பு திய அலை கலை வட்டத்தின் தேசிய ரீதியிலான மகளிர் அணியின் இணைப்பாளர்கள் ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை (21) ஞாயிற்றுக்கிழமை நடைபெ...
Read More
கலைஞனை காலம் மறக்கவில்லை: அமரர் ஸ்ரீசங்கருக்கு 46வது ஆண்டு நினைவஞ்சலி

கலைஞனை காலம் மறக்கவில்லை: அமரர் ஸ்ரீசங்கருக்கு 46வது ஆண்டு நினைவஞ்சலி

ந ம் நாட்டின் புகழ்பெற்ற மேடை நாடக மற்றும் திரைப்படக் கலைஞரான அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் நினைவாக நடைபெறும் வருடாந்த நினைவஞ்சலி நிகழ்வு இம...
Read More
படைப்பாளிகளுக்கு அமைப்பாளராகும் அரிய வாய்ப்பு; புதிய அலை கலை வட்டம் அமைப்பாளர்களை நியமிக்கிறது

படைப்பாளிகளுக்கு அமைப்பாளராகும் அரிய வாய்ப்பு; புதிய அலை கலை வட்டம் அமைப்பாளர்களை நியமிக்கிறது

க லை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூகப் பணித்துறைகளில் தொடர்ச்சியாக செயற்பட்டு பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்து வரும் “புதிய அலை கலை வட்டம்” தன...
Read More
 அன்னையர் தினத்தில் மகளிர் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் புதிய முயற்சி புதிய அலை கலை வட்ட மகளிர் அணி புதிய வேலைத்திட்டம் அறிமுகம்

அன்னையர் தினத்தில் மகளிர் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் புதிய முயற்சி புதிய அலை கலை வட்ட மகளிர் அணி புதிய வேலைத்திட்டம் அறிமுகம்

ச ர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் கலை, இலக்கிய மற்றும் சமூகப் படைப்பாற்றல்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சியை “புதிய அலை கலை வட்...
Read More
புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவு..

புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவு..

அஷ்ரப் ஏ சமத்- பு லவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவும் காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் முப்பெரும்...
Read More
புரவலர் ஹாஷிம் உமர் – சர்வதேச தமிழ் கலைப் பண்பாட்டுக் கலைக்கூடத்தின் இலங்கை ஆலோசகர் சபைத் தலைவராக நியமனம்!

புரவலர் ஹாஷிம் உமர் – சர்வதேச தமிழ் கலைப் பண்பாட்டுக் கலைக்கூடத்தின் இலங்கை ஆலோசகர் சபைத் தலைவராக நியமனம்!

க லை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயல்படும் ஆளுமைகளை கௌரவிப்பது ஒவ்வொரு சமூகத்தின் முக்கியப் பொறுப்பாகும். அந்த வக...
Read More
சிங்கப்பூரில் உயரிய “ஜமாலியன் விருது” பெற்றார் 'புதிய நிலா' மு. ஜஹாங்கீர்

சிங்கப்பூரில் உயரிய “ஜமாலியன் விருது” பெற்றார் 'புதிய நிலா' மு. ஜஹாங்கீர்

எம்.எஸ்.எம்.ஸாகிர்- சி ங்கப்பூரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டூழிய, சமூக நலப்பணியாற்றி வரும் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், முஸ்ல...
Read More
சிறப்பாக நடைபெற்ற 10ஆவது ஹைக்கூ கவியரங்கம்

சிறப்பாக நடைபெற்ற 10ஆவது ஹைக்கூ கவியரங்கம்

பு திய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தி வரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 10ஆவது அமர்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு நேற்று (...
Read More
அனுராதபுரம் நேகமையில் ஆசிரியர் எழுதிய நூலின் சிறப்பு பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றார்

அனுராதபுரம் நேகமையில் ஆசிரியர் எழுதிய நூலின் சிறப்பு பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றார்

அ னுராதபுரம் நேகமையில் பணியாற்றும் பாடசாலை ஆசிரியரும் இலக்கிய ஆர்வலருமான ஷிபானியா பௌசுல் எழுதிய “அந்திக்கரை (இலக்கணக் கவிதைகள்)” என்ற நூலின்...
Read More
கலையுலகத்திற்கு உறுதுணையாக ஹாசிம் உமர் பவுண்டேஷன்!

கலையுலகத்திற்கு உறுதுணையாக ஹாசிம் உமர் பவுண்டேஷன்!

அஷ்ரப் ஏ சமத்- 46- வது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்ரா விருது விழா 30.01.2026 அன்று கொழும்பு–11 செட்டியார் தெருவிலு...
Read More