Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் உதைபந்தாட்ட தொடர்: ‘ரிபிள் ஐ’ அணி சாம்பியன்

நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் உதைபந்தாட்ட தொடர்: ‘ரிபிள் ஐ’ அணி சாம்பியன்

நூருல் ஹுதா உமர்- ந ற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் (IRM) பவுண்டேஷன் பெருமையுடன் ஏற்பாடு செய்திருந்த “போதையற்ற இளைஞர் சமூகத்தை நோக்கி” எனும் தொனிப்பொ...
Read More
அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ. நளீர்” நினைவுக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ. நளீர்” நினைவுக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

நூருல் ஹுதா உமர்- மா ளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தின் 2015/2016 பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், பாடசாலை பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக...
Read More
காரைதீவில் களைகட்டிய பிபிஎல்! ஆண்களில் Fire Horses ; பெண்களில் Revengers அணியினர் சம்பியன்!

காரைதீவில் களைகட்டிய பிபிஎல்! ஆண்களில் Fire Horses ; பெண்களில் Revengers அணியினர் சம்பியன்!

வி.ரி.சகாதேவராஜா- 2011 உயர்தர மாணவர்கள் மற்றும் டைனமிக் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ணம் B...
Read More
  சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயம்   கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகி உள்ளது.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகி உள்ளது.

அஸ்ஹர் இப்றாஹிம்- க ல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாய்ந்தமருது லீட...
Read More
 தேசிய ரீதியில் எறிபந்து போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய கல்லூரி சம்பியன்களானது.

தேசிய ரீதியில் எறிபந்து போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய கல்லூரி சம்பியன்களானது.

அஸ்ஹர் இப்றாஹிம்- க ல்வியமைச்சு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் ஒழுங்கு செய்திருந்த 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான எறிபந்து ( Throw...
Read More
வரலாற்று சாதனையுடன் தேசியத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா

வரலாற்று சாதனையுடன் தேசியத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா

நூருல் ஹுதா உமர்- இ ம்மாதம் 9ம் திகதி மற்றும் 10ம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...
Read More
மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடர்..

மருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடர்..

நூருல் ஹுதா உமர்- ம ருதமுனை கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடராகவும், பிரமாண்ட பரிசுத்தொகைகளைக் கொண்ட தொடராகவும் கணிக்கப்பட்ட மருதமுனை...
Read More
கால்பந்து நிர்வாக கவுன்சிலில் இருந்து இதுவரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

கால்பந்து நிர்வாக கவுன்சிலில் இருந்து இதுவரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இ லங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ச...
Read More
அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்ஜத் வெற்றி..!

அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்ஜத் வெற்றி..!

றொஸான்- ர ஸ்சியாவில் நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவரகளுக்கிடையிலான "அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப்" போட்டியில் சாய்ந்தமருதைச் சே...
Read More
17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு செல்ல முடியாமல் போனதற்கு ரோட்ரிகோ மற்றும் சிறு குழுவின் சதியே காரணம் - ஜஸ்வர் உமர்

17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு செல்ல முடியாமல் போனதற்கு ரோட்ரிகோ மற்றும் சிறு குழுவின் சதியே காரணம் - ஜஸ்வர் உமர்

உ ஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு ரொட்ரிகோ மற்றும் ஒரு சிலரின் சதி...
Read More
பெனால்டியில் 4-2 என பிரான்ஸை வீழ்த்திய அர்ஜென்டினா; 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

பெனால்டியில் 4-2 என பிரான்ஸை வீழ்த்திய அர்ஜென்டினா; 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

க டந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மொத்தம் 32 நாடுகள் களமிறங்கிய இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா...
Read More
மட்டக்களப்பு வலயப் மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

மட்டக்களப்பு வலயப் மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

மட்டு- துஷரா- ம ட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளிர் கால்பந்தாட்ட சுற்...
Read More
கத்தார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் 5 பேர் கொண்ட கால்பந்து போட்டி

கத்தார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் 5 பேர் கொண்ட கால்பந்து போட்டி

நூருல் ஹுதா உமர்- க த்தார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் முதன் முதலாக அணிக்கு 5 பேர் கொண்ட FUTSAL PENALTY SHOOT OUT போட்டி தொடர், கத்தார் வாழ்...
Read More
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் ஜஸ்வர் உமர் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பு இந்த வாரம் நடைபெற்றது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் ஜஸ்வர் உமர் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பு இந்த வாரம் நடைபெற்றது.

இ லங்கையில் ஏற்பட்டுள்ள கால்பந்தாட்ட நெருக்கடி குறித்து இதன் போது பரவலாக பேசப்பட்டது. இந்த நெருக்கடியானது ஒரு சிறு குழுவினரால் உருவாக்கப்பட்...
Read More
2021 ஜூலை 1 முதல்,இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்

2021 ஜூலை 1 முதல்,இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்

2021 ஜூலை 1 முதல்,இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரி...
Read More
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் போதான உண்மைக்கு புறம்பான செய்தி கவலையளிக்கிறது_மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ்

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் போதான உண்மைக்கு புறம்பான செய்தி கவலையளிக்கிறது_மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ்

ஹஸ்பர்- கி ழக்கு மாகாண விளையாட்டு விழா இம் மாதம் 22,23 ம் திகதிகளில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏ...
Read More
சர்வதேச தடையின் விளிம்பில் இலங்கை உதைப்பந்து?

சர்வதேச தடையின் விளிம்பில் இலங்கை உதைப்பந்து?

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு தடை விதிக்கப்படும் - இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர...
Read More
உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேறியது - தேர்தல் அக்டோபர் 23 இல்

உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேறியது - தேர்தல் அக்டோபர் 23 இல்

இ லங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பு இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற விசேட மகாசபை கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்ப...
Read More
35 வருடங்களாக திருத்தப்படாத இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும்

35 வருடங்களாக திருத்தப்படாத இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும்

இ லங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பை திருத்துமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனம் பல தடவைகள் அறிவித்தும் அது திருத்தப்படவில்லை எனவும் சர்வத...
Read More
கால் இறுதிக்குள் நுழைந்தது கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகம்.

கால் இறுதிக்குள் நுழைந்தது கல்முனை டொப்ரேங் விளையாட்டுக் கழகம்.

அஸ்ஹர் இப்றாஹிம் - சா ய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திக் கொண்டிருக்கும் 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக...
Read More