மண்ணின் வாசத்தைக் கவிதையாக்கிய சோலைக்கிளி! தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கவியரங்கம்

மண்ணின் வாசத்தைக் கவிதையாக்கிய சோலைக்கிளி! தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கவியரங்கம்

எம். வை. அமீர்- தெ ன்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் கீழ் இயங்கும் 'நறுமுகை' கலை இலக்கியக் குழு, தமிழ்ச்...
Read More
 சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்; தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவி இமானிக்கு கௌரவம்

சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்; தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவி இமானிக்கு கௌரவம்

நூருல் ஹுதா உமர்- க ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.எப்.எஸ். இமானி,...
Read More
வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்: இனவாத அரசியலுக்கு பலியாகிறதா சமூக ஒற்றுமை?

வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்: இனவாத அரசியலுக்கு பலியாகிறதா சமூக ஒற்றுமை?

அஹமட் இர்ஷாட்- க ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடை தொடர்பான விவகாரம் த...
Read More
 வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை; வியாபாரி கைது! இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை!!

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை; வியாபாரி கைது! இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை!!

பாறுக் ஷிஹான்- க ல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் மிகவும் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்டு வந்த இலங்கை ...
Read More
தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக கொள்கை ரீதியான முடிவு அவசியம் – ரவூப் ஹக்கீம் வலியுறுத்து

தற்காலிக தீர்வுகளுக்குப் பதிலாக கொள்கை ரீதியான முடிவு அவசியம் – ரவூப் ஹக்கீம் வலியுறுத்து

நிசப்தம்- க ல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தற்காலிக இடமாற்றங்களை வழங்...
Read More
 சுகாதார அமைச்சருடன் தமிழ் எம்.பி.க்கள் அவசர சந்திப்பு

சுகாதார அமைச்சருடன் தமிழ் எம்.பி.க்கள் அவசர சந்திப்பு

வி.ரி.சகாதேவராஜா- க ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் எழுந்த தாதியர்களின் சீருடை தொடர்பான சர்ச்சை குறித்து, சுகாதார மற்றும் வெகுச...
Read More
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை நிராகரிக்கிறது- கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை நிராகரிக்கிறது- கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை

பாறுக் ஷிஹான்- க ல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் ...
Read More
வவுனியாவில் இலக்கியச் சந்திப்பு

வவுனியாவில் இலக்கியச் சந்திப்பு

“இ லக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்” என்ற தொனிப்பொருளில் இரு நூல்கள் குறித்த கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் வவுனியாவில் இலக்கிய ஆர...
Read More
ஹிஜாப் விவகாரம்: தமிழ்–முஸ்லிம் உறவில் வரலாற்று வடுவாக மாறக்கூடாது – ஸ்வஸ்திகா அருளிங்கம்

ஹிஜாப் விவகாரம்: தமிழ்–முஸ்லிம் உறவில் வரலாற்று வடுவாக மாறக்கூடாது – ஸ்வஸ்திகா அருளிங்கம்

க ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் ஹிஜாப் அணிந்து பணிக்கு வருவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை, தமிழ்–மு...
Read More
கல்முனை பிரபல பாடசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் அங்கசேட்டை: பொதுச்சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு!

கல்முனை பிரபல பாடசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் அங்கசேட்டை: பொதுச்சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு!

பாறுக் ஷிஹான்- க ல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில...
Read More
பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது; பொலிஸ் நிலையத்திலேயே மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி

பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது; பொலிஸ் நிலையத்திலேயே மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி

பாறுக் ஷிஹான்- அ ம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் காணொளி பதிவு செய்து அச்சுறுத்தியதாகக் கூறப்படும் பெண் அரச உத்தியோ...
Read More
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட கல்வி உதவியாளர் எம்.ஏ. றஹீமுக்கு உணர்வுபூர்வமான பிரியாவிடை

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட கல்வி உதவியாளர் எம்.ஏ. றஹீமுக்கு உணர்வுபூர்வமான பிரியாவிடை

தெ ன்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட கல்வி உதவியாளர் ஜனாப். எம...
Read More
ஆடை சர்ச்சையை எதிர்நோக்கிய முஸ்லிம் பெண் ஊழியர்கள் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மாலையிட்டு வரவேற்பு

ஆடை சர்ச்சையை எதிர்நோக்கிய முஸ்லிம் பெண் ஊழியர்கள் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மாலையிட்டு வரவேற்பு

க ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஆடை தொடர்பான சர்ச்சையை எதிர்நோக்கிய 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள், தற்காலிகமாக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வ...
Read More
அரச அதிகாரியைக் காதலிப்பதாகக் கூறித் துஷ்பிரயோகம்: முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வுக்குச் சிக்கல்?

அரச அதிகாரியைக் காதலிப்பதாகக் கூறித் துஷ்பிரயோகம்: முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வுக்குச் சிக்கல்?

பாறுக் ஷிஹான்- அ ரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, அவரைத் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற...
Read More
 ஈரானில் வாழும் இலங்கையர்களின் சங்க இடைக்காலத் தலைவராக கலாநிதி பஹ்ருதீன் முஹம்மட் தெரிவு

ஈரானில் வாழும் இலங்கையர்களின் சங்க இடைக்காலத் தலைவராக கலாநிதி பஹ்ருதீன் முஹம்மட் தெரிவு

ஈ ரானில் வசிக்கும் இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சங்கத்தின் இடைக்காலத் தலைவராக Dr. Fahrudeen Muhamed தெரிவு...
Read More
 அதே ஆடையுடன் வேறு வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஏன் முடியாது?” – சட்டத்தரணி முஅஸ்ஸம் கேள்வி

அதே ஆடையுடன் வேறு வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஏன் முடியாது?” – சட்டத்தரணி முஅஸ்ஸம் கேள்வி

நூருல் ஹுதா உமர் க ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களின் சீருடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் த...
Read More