காரைதீவில் இரவுபகலாக கொரோனா தடுப்பு நடவடிக்கை!



காரைதீவு சகா-
ண்மைக்காலமாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் படுவேகமாக அதிகரித்துவருவதனால் காரைதீவுப்பிரதேசத்தில் அது தொடர்பான விழிப்புணர்வும் தடுப்புநடவடிக்கைகளும் பரவாலக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிம பஷசீரின் வழிகாட்டலுக்கமைவாக பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் இரவு பகலாக உணவகங்கள் தொடக்கம் சில்லறைக்கடைகள் வரை சோதனையிட்டு வருகிறார்கள்.

தேவையான இடங்களில் அன்ரிஜன் சோதனையையும் நடாத்திவருகிறார்கள். மக்களுக்கான விழிப்புணர்வு அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது ஒலிபெருக்கிவருகிறார்கள்.
கொரொனத்தடப்புச்செயற்பாடுகளுக்க மக்களும் ஒத்துழைத்துவருகிறார்கள். அத்தோடு டெங்குத் தடுப்புச்செயற்பாடுகளும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :