ஊடகத் துறையில் AI யின் பயன்பாடு (AI @ Media) : இலவச செயலமர்வு 7/12/2025 12:53:00 PM Add Comment க டந்த காலங்களில் பல்வேறுபட்ட சமூக வலுவூட்டல் திட்டங்களைச் செயற்படுத்திவந்த எமது 'பிஸிலங்கா' சமூகத் தொழில்முனைவு நிறுவனமானது, '... Read More
சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் முகமாக விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு 7/12/2025 12:44:00 PM Add Comment பாறுக் ஷிஹான்- சு காதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் முகமாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பு கல்முனை ப... Read More
கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு_கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி 7/12/2025 12:38:00 PM Add Comment ஹஸ்பர் ஏ.எச்- கி ண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எ... Read More
ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். முன்னாள் இராஜாங் அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்.. 7/12/2025 12:27:00 PM Add Comment ஊ டகவியலாளரும், சமூக செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு (2025.07.11) தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்க... Read More
வாக்குறுதியை நிறைவேற்றி முதல் மாத கொடுப்பனவை மக்களுக்கு அன்பளிப்புச் செய்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.நளீர் 7/10/2025 08:56:00 PM Add Comment நூருல் ஹுதா உமர்- பி ந்தங்கிய பிரதேசமாகக்காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்... Read More
காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் - பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை ! 7/10/2025 08:52:00 PM Add Comment மாளிகைக்காடு செய்தியாளர்- மா ளிகைக்காடு பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய மாளிகைக்காடு மக்களின் சார்பில் மாளிகைக்காடு தலைமை ஜும்ஆ பெரிய பள்ள... Read More
நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு 7/10/2025 08:41:00 PM Add Comment பாறுக் ஷிஹான்- நா விதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் புதன்கி... Read More
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பில் பயிற்சி 7/10/2025 08:34:00 PM Add Comment ஹஸ்பர்- செ யற்கை நுண்ணறிவு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடம் பெற்றது. தம்பலகாமம் ... Read More
மருதமுனை ஷம்ஸ் கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம். 7/10/2025 08:28:00 PM Add Comment ஏ.எல்.எம்.ஷினாஸ்- கி ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புள்ள மாணவர் சமூகத்தை உருவாக்கும் நோக்... Read More
இன்று இகிமிஷனில் சிறப்பாக நடைபெற்ற குருபூர்ணிமா தினம் 7/10/2025 08:20:00 PM Add Comment வி.ரி.சகாதேவராஜா- இ ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிஷன் குருகுலம் ஏற்பாடு செய்த குரு பூர்ணிமா தின நிகழ்வுகள் இராமகிருஷ்ண திருக... Read More
கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கல்முனையில் பீச் கிளீனிங்க்.! 7/09/2025 02:25:00 PM Add Comment அ ரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் நேற்று புதன்கிழமை (09) சுத்தம்... Read More