சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின்; வசந்தம் தொலைக்காட்சி அதன் 16 வருடங்கள் பூர்த்தியை 25.06.2025 அன்று 16 வருடங்களை பூர்த்தியைக் கொண்டாடியது. அத்துடன் 16 மணித்தியாலயங்கள் நேரடி ஒலிபரப்பு செய்து சாதனை பறித்தது.
வசந்தம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ள விசேட மத நிகழ்வுகள், கேக் வெட்டுதல் மற்றும் பரிசளிப்பு என்பன வசந்தம் முகாமையாளர் இர்பான் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் , பிறியந்த வெதமுல்ல மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பிணர் எம்.இசட் சலீம் பொதுமுகாமையாளர், பிரதிப் பொதுமுகாமையளர்கள் மற்றும் சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிபப்ாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்தார்
இந் நிகழ்வில் 16 மணித்தியாலயங்கள் விசேட நேரடி இசை, களியாட்டம், வசந்தம் தொகுப்பாளர்கள், கலைஞர்களது நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment