சிங்கள ஊடகங்களில் தெரிவித்த கருத்து முரணானது,பொலிஸ் மா அதிபருக்கு நகர சபை உறுப்பினர் மஹ்தி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முஸ்தீபு


2020.04.10 திகதி 6.55 மணியளவில் சதுர என்ற தொகுப்பாளரின் நேர் காணலில் கலந்து கொண்ட இன்னுமொரு PHI பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் மிக மனவேதனையானது.
இவ்வருட புத்தாண்டை கொண்டாட முடியாமல் போனதற்கு 3 கொரோனா முஸ்லிம்களுமே காரணம் என்று ஒரு இனத்தை இலக்கு வைத்து இன வாதத்தை கொப்பளித்தார். இது மிக்க கவலையானது.

இவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்கிறேன். இதே போன்று ஒவ்வொருவரும் தங்களது விலாசத்தை மாற்றி போலீஸ் தலைமையகத்துக்கு முறைப்பாட்டை அனுப்புங்கள் இ மெயில்
igp@police.lk

என கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இன்று (12)தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது.
Mohamed Meiyadeen Mahthy
Member of Urban Council
Kinniya
2020.04.11.

Mr Chandana Wickramaratne
Acting IGP
Police Head Quarters
Colombo

Dear Sir,


Super performance by PHI officer on Derana TV to insult the Muslim Community but earlier On a different program DIG Ajith Rohana stated that Corona started in this country in October last year which is correct but today the PHI is creating a big problem with the majority community saying that we can’t celebrate Sinhala New Year because of these Muslims.
This kind of serious hatred speech is a clear violation of the provisions of ICCPR Act No.56 of 2007.The freedom of expression is constitutionally recognized under article 14 of our constitution. However, this is not an absolute freedom. Under article 15 of the constitution very clearly demonstrates the Circumstances where the freedom of speech could be restricted. The circumstances set out in article 15 Manifestly demonstrates that the freedom of expression recognized by the article 14 is not an absolute right. Therefore any person who delivered any kind of hatred speech or who publishes any article or share (telecasts)articles which would incite another to discriminate or take to hostile and violence means bad on national, racial or religious hatred would be guilty of an offence under section 3(1)of the ICCPR act No.56 of 2007.As you know a person arrested in respect of an offence under section 3 cannot apply for bail in a magistrate's court. Bail can only be granted by
Th high court on exceptional circumstances in terms of section 3(4) the act.All offences under this act are triable by the High court and upon conviction an accused becomes liable to be punished with rigorous imprisonment for a term not exceeding 10 years.
Can u allow these type of officers before a TV Chanel such as Derana
Kindly look into this it was telecasted by Derana TV channal on the 10 th April 2020 on there 6.55 pm and 10.00 pm news


Please be kind enough to take immediate action against them to assure the law and order in our mother land.


Thanking you


M. M. Mahthy
Member of UC
Kinniya


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -