காரைதீவில் மருத்துநீர் வீடு வீடாக விநியோகம்.
புதுவருடத்திற்கான மருத்துநீர் விநியோகம் திட்டமிடப்பட்டவாறு நேற்று காரைதீவில் வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டது.காரைதீபு பிரதேசசெயலகம் மற்றும் பிரதேசசபையின் ஏற்பாட்டில் ஆறு ஆலயங்களில் தயாரிக்கப்ப்பட்ட மருத்துநீர் காரைதீவின் 12பிரிவுகளிலும் அந்தந்த கிராமசேவைஉத்தியோகத்தர்கள் தொண்டர்கள் சகிதம் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதைக்காணலாம்.படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...