அமைச்சர் ரிசாதின் தம்பி முருங்கன் புராதன மகா விகாராதிபதியை சந்தித்தார்..!

முருங்கன் புராதன மகா விகாராதிபதி வணக்கத்துக்குரிய வில்பொல சரண ஹைபிட்ஸ் தமிழ் பிரதம குருவை அவரது வாசஸ்தலத்தில் இன்று வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது விகாராதிபதிக்கு ரிப்கான் பதியுதீன் அவர்களால் புது வருட அன்பளிப்பும் வழங்கி வைக்கப் பட்டது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -