
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அத்தனை ரசிகர்களையும் முகம் சுளுக்க வைத்தார். இவர் தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் சுட்டிஸ் பங்குகொள்ளும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி மொத்தமாகவே மூன்று மாதம் தான் ஒளிபரப்பாகப்போகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக 30 லட்சம் சம்பளமாக வாங்கப்போகிறார் ஜூலி. அதாவது ஒரு மாதத்திற்கு 10 லட்சமாம். ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. எப்படியோ நினைத்ததை சாதித்துவிட்டார் ஜூலி.- IBC