அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் (ZDE) A.M அகமட் லெப்பை காலமானார்

இத்ரீஸ் சீனி மொகம்மட்-

க்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் (ZDE) A.M அகமட் லெப்பை  கொழும்பு நொரிஸ் கேனல் த சென்றல் வைத்தியசாலையில் இன்று (8) காலமானார்.

அன்னார் பிரபல ஊடகவியலாளர் சட்டத்தரணி A.M தாஜ் என்பவரினதும், சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் A.M இப்றாகீம் ஆகியோரினதும் சகோதரரும் ஆவார்.


இவர் முன்னாள் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பளாராகவும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறைவன் அன்னாருடையபாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸை அருள பிராத்திப்போம்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -