சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் சகோதரரும், அவரின் செயலாளருமான பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி பயணித்த இராஜாக அமைச்சிற்கு சொந்தமான பிக் அப் ரக வாகனம் தெல்தெனிய பாலத்தில் விபத்திற்குள்ளாகி, சுமார் 10அடி ஆழத்திற்குள் விழுந்துள்ளது. இதில் பயணம் செய்த நிந்தவூர் பிரதேச சபையின் உதவித்தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிமின் செயலாளருமான எம்.எம்.எம். அன்சார், முன்னாள் பிரதேச சபையின் உப தவிசாளர் ஐ.எல்.நஜீப், ஆகியோர் தெய்வீகமாக உயிர்தப்பியுள்ளதாகவும், தற்போது விபத்திற்குள்ளான வாகனம் 10அடி ஆழத்திலிருந்து மீட்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலியின் சகோதரர் பயணித்த வாகனம் விபத்து !
சுலைமான் றாபி-
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் சகோதரரும், அவரின் செயலாளருமான பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி. ஜப்பார் அலி பயணித்த இராஜாக அமைச்சிற்கு சொந்தமான பிக் அப் ரக வாகனம் தெல்தெனிய பாலத்தில் விபத்திற்குள்ளாகி, சுமார் 10அடி ஆழத்திற்குள் விழுந்துள்ளது. இதில் பயணம் செய்த நிந்தவூர் பிரதேச சபையின் உதவித்தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிமின் செயலாளருமான எம்.எம்.எம். அன்சார், முன்னாள் பிரதேச சபையின் உப தவிசாளர் ஐ.எல்.நஜீப், ஆகியோர் தெய்வீகமாக உயிர்தப்பியுள்ளதாகவும், தற்போது விபத்திற்குள்ளான வாகனம் 10அடி ஆழத்திலிருந்து மீட்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...