மனித உயிர் ஒன்று பார்வையாளர் அனைவரின் கண்முன்னே ஒரு மிருகத்தினால் கொல்லப்படுவதனையும் அந்த ஆணின் உயிர் துடிதுடித்துச் செல்வதனையும் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் புதினம் பார்த்துக்கொண்டு இருந்ததனையும் பார்த்து என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.
மனித உயிர் விளையாட்டுப்பொருளா..? புலி இருந்தால் தொழிலாகும் என்று உயிருடன் விட்டு விட்டு மனித உயிரைப்பறிக்க இடமளித்ததற்கு எந்த சாட்டும் சொல்ல முடியாது.. மனிதன் மனிதனாக மாறவேண்டும் முதலில்.
அடுத்து மிருகங்களிடம் இருந்து தப்பிக்க தப்ப வைக்க முயற்சிக்கலாம்.
மனிதனாக இருந்திருந்தால் இக்காட்சியை நேரில் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அங்கிருந்த பாதுகாப்புப் பிரிவினர் என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விடையமாகும்.
0 comments :
Post a Comment