கத்தாரில் நடைபெற்ற மாவனல்லை பிரீமியர் லீக் சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி



ஜே.எம்.பாஸித் - கத்தார்-
த்தார் வாழ் இலங்கை மாவனல்லை பிரதேச இளைஞர்களுக்கிடையே நடைபெற்ற 8 அணிகள் கொண்ட மாவனல்லை பிரீமியர் லீக் (MPL) சீசன் 2 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நவம்பர் 7 ஆம் திகதி க்ரீக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சுற்றுப்போட்டியில் வெஸ்ட் பே வோரியர்ஸ் அணி வாக்ரா ராயல்ஸ் அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும், வெஸ்ட் பே வோரியர்ஸ் அணியின் ரஷான் முகமது ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :