இன்று நாட்டில் 1190 புதிய மருத்துவர்களுக்கான உள்ளகப் பயிற்சி ஆரம்பம் !



வி.ரி.சகாதேவராஜா-
நாட்டில் கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது .
நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் குறித்த வைத்தியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் .

இன்று திங்கட்கிழமை இவர்களுக்கான உள்ளக பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வுகள் குறித்த வைத்தியசாலைகளில்பரவலாக நடைபெற்றன.

கொழும்பு இலங்கை தேசிய வைத்தியசாலையில் இன்று உள்ளகப் பயிற்சி மேற்கொள்வதற்காக அதிகூடிய 172 மருத்துவர்கள் சமூகளித்திருந்தனர்.

இவர்களுக்கான பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வு பதிவுகளுடன் இன்று காலை நடைபெற்றன. அவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :