அரகலய செயற்பாட்டாளர்களின் கைதுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது



ஹஸ்பர்-
ரகலய செயற்பாட்டாளர்களின் வீணாண கைதுகளை வன்மைமாக கண்டிப்பதாக கிண்ணியா நகர உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் தெரிவித்தார். சபையின் 53ஆவது அமர்வு நேற்று (10) தவிசாளர் எம்.எம். நிவாஸ் தலைமையில் கூடியது. இதன் போது பிரேரனை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்

ஆட்சியாளர்களின் ஊழல். மோசடி வீண்விரயம் என்பவற்றால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பொருட்களுக்கான விலையேற்றம், எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு பசி பட்டனி என்பவற்றால் தாக்கமடைந்த மக்கள் வீதிக்கி இறங்கி நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக காலிமுகத்திடலில் அரகலய என்ற பெயரில் ஜனநாயக வழியில் போராடிய அனைத்து வகையான செயற்பாட்டாளர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கை யினை வண்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதியும் அரசாங்கமமும் அதி உச்சபட்ச சர்வாதிகார நடவடிக்கை யினை உடன் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :