கேதீஸ்-
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலயத்தின் Zam Zam (ஸம் ஸம்) நிறுவனத்தின் அனுசரனையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிட திறப்பு விழா 21.9.2017 இடம் பெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, மத்திய மாகாண விவசாய,இந்து மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரணசிங்க , அட்டன் கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள்,ணயஅ ணயஅ நிறுவன உறுப்பினர்கள் , பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டதை இங்கு காணலாம்.