பாறுக் ஷிஹான்-
மியன்மார் (பர்மா) ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ரோஹிங்ய முஸ்லிம்களிற்கு ஆதரவாகவும் யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் அடையாளக் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று(8) நடாத்தினர்.
மஸ்ஜித் மர்யம் பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையின் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.
இதன் போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என வலியுறுத்தி சுலோகங்கள் ஏந்தி தமது கண்டனங்கள் எழுப்பப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -