சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் நீதியரசர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவருக்கும் கடந்த 24ம் திகதி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.கிறிஸ் பின்டே என்ற குறித்த நீதிபதி, கடல்சார்ந்த விடயங்களை விசாரணை செய்யும் சர்வதேச தீர்ப்பாயத்தின் ஐந்து நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு பிலிபைனில் உள்ள சில தீவுகளின் உரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் குழுவில் ஒருவராக இலங்கை நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
போலந்து, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாட்டு நீதியரசர்களும் இக்குழுவில் அடங்கிகின்றனர்.
0 comments :
Post a Comment