ஹைதர் அலி-
பீ. ஜே. யின் கருத்திற்கு மாற்றுக்கருத்துடையவர்களாக நாம் இருந்தாலும் இங்கு அவருடைய கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
இலங்கைவாழ் முஸ்லிம்களுடைய ஒற்றுமையை தொடர்ந்தும் கேள்விக்குரியாக்கி வரும் ACJU பீ ஜே யின் வருகை மூலம் ஒற்றுமைக்கு பங்கம் விலைவிக்கும் என்று கூறுவதும் , தனது குடும்பவாழ்க்கையை ஒற்றுமையாக கொண்டு செல்ல முடியாத சாலியும் சமூக ஒற்றுமை பற்றி பேசுவது வியப்பிற்குறியது.
இவை பற்றி பேசப்படாமல் இன்று தான் இலங்கையில் இஸ்றேல் நற்பு அமைப்பு உறுவாக்கப்பட்டது போல ஆர்பாட்டம் நடத்தும் நாடகம்.
கடந்த அரசில் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்திக்கும் இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ்க்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தை என்ன ?
அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா அன்மையில் இலங்கையில் இஸ்ரேல் தூதுவராலயம் திறக்கப்படுவதற்கு எதிறாக கண்டித்து பத்திரிகைகளில் அரிக்கை ஒன்றினை வெளியிட்டதை இநத நாட்டுமக்கள் அனைவரும் அறிந்தது.
இந்த கண்டன அறிக்கையை பார்த்த எமது முஸ்லிம் சமூகம் பெருமிதமடைந்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்து ஜமிய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தியுடன் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார் பின்னர் ஜமிய்யத்துல் உலமாவின் தலைவர் அவர்களை அமெரிக்கத் தூதுவரhலயத்துக்கு வருகைதருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ் ஜமிய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தியைப் பார்த்து (You are a Modernize Muslim Leader) என்ற வார்த்தை பிரயோகித்தார் இதற்கு எமது ஜமிய்யத்துல் உலமாவின தலைவர் பெருமிதமடைந்தார்.
அமேரிக்கு யூத உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு Mc Donald , KFC ஹலால் சான்றிதல் வழங்கிய பெருமை இநத உலமாவைச்சாறும்.
இன்றைய நவின உலகின் இஸ்லாமிய அறிஞர்களின் ஒருவறான கலாநிதி யூசுப் அல் கர்லாவி அவர்கள் கூட அமேரிக்கு யூத உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடைவிதித்திருக்கிறார்.
இந்த றிஸ்வி முப்தி கலாநிதி யூசுப் அல் கர்லாவி அவர்களை சந்தித போது நாம் எமது நாட்டிலும் உங்களது பத்வாக்களைத்தான் முன் உதாரணமாக கொள்கிறோம் என்று அவறையும. ஏமாற்றினார்.
அமெரிக்கத் தூதுவருடன் இடம் பெற்ற இரகசிய பேச்சுவார்த்தையை தொடர்ந்து
பம்பலப்பிடி சென் பீட்டர்ஸ் கல்லூரிக்கு முன்பாக இஸ்ரேலிய தூதுவராலயத்தின் வீசா பிரிவு ஆரம்பிக்கப்ட்டது. இஸ்ரேலிய தூதுவராலயம் இலங்கையில் அமைவதை முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் ஆண்டாண்டு காலமாக எதிர்த்துவந்தனர் பல அரசாங்கங்கள் முயற்சி செய்தும் இலங்கையில் இஸ்ரேலிய ஸ்தூதுவராலயம் திரப்பது சாத்தியப்படவில்லை. ஆனால் தற்போது இந்த றிஸ்வி முப்தியின் ஆதரவுடன் அமெரிக்கத் தூதுவராலயம் வெற்றிகரமாக இதனை மேற்கொண்டுவிட்டது.
இந்த முப்தி தன்னுடைய பொருளாதார நலனுக்காக முழு முஸ்லிம்சமூகத்தின் உணர்வுகளையும் குழிதோன்டி புதைத்துவிட்டார்
யார் இந்த றிஸ்வி முப்தி………………………..
இவரின் பின்னனி; என்ன………………………….
காசுக்காக எதையும செய்யத் துனிந்தவர்……..
டாக்டர் சாகிர்னாயிக் இலங்கை வந்தபோது காசு;காக இவர் சாகிர்னாயிக் அவருடைய நிகழ்ச்சிக்கு அனுசரனை வழங்கிய ஷேக் யமானி முன்னிளையில் தன்னை ஓரு தவ்ஹித் ஜமாத் ஆதரவாளனாக காட்டி
டாக்டர் சாகிர்னாயிக் அவர்களை ஏமாற்றினார்.
பாகிஸ்தானிய அமைப்புக்களுடன் இனைந்து காதியானி எதிர்புப் பிறச்சாறத்தில் இடுபட்டு தன்னை பிறபல்யப்படுத்த முனைந்து இரகசியமா இலங்கையில் இயங்கி வந்த காதியானி அமைப்புக்கு அரச அங்கிகாறம் பெற்றுக் கொடுத்தார்.
துற்போது அமெரிக்கத் தூதுவராலயத்துடம் இனைந்து இஸ்ரேலிய தூதுவராலயம் இலங்கையில் அமைவதற்கு அங்கிகாறத்தைப் பெற்றுக் கொடுத்தார்.