மட்டக்களப்பில் 'அனைவருக்கும் வீடு’

ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-

செமட்ட செவன 'அனைவருக்கும் வீடு' என்ற தேசிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலம்பாவெளி பிரதேசத்தில் 25 நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான அடிக்கற்களை கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் கே.ஜெகநாதன் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்எல் அப்துல் லத்தீப் உள்ளிட்ட பிரமுகர்கள் நடுவதைக் காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -