விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் பிரிக்கப்பட்டமைக்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானாவுக்கும் என்ன தொடர்பிருந்தது என்ற உண்மைக் கதையினை வாசகர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அலிசாஹிர் மெளலானாவுடனான எனது நேர்காணல் வருகின்ற 14.07.2015 செவ்வாய்க் கிழமை நவமணி தினசரி பத்திரிகையில் பிரசுரமாகின்றது.
அன்றைய தினம் மாலை எனது செய்திகளை பதிவேற்றும் வலைத்தளங்களிலும், எனது முகநூலிலும் குறிப்பிட்ட நேர்காணலின் விலாவாரியான விளக்கமும் அதனோடு சேர்த்து ஒரு மணித்தியால காணொளியும் பதிவேற்றம் செய்யப்படும் என்பதனை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றேன்.
ஓட்டமாவடி அஹமட் இர்சாத் -
ஓட்டமாவடி அஹமட் இர்சாத் -