இலங்கையை இன்று கடக்கும் சூறாவளி





M.I.M.இர்ஷாத்-
ங்காள விரிகுடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உருவாகிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து. திருகோணமலையில் இருந்து 400 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களமானது நேற்று இரவு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

புறேவி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியானது இன்று மாலை மட்டக்களப்பு மற்றும் பருத்தித்துறை ஊடாக நாட்டின் நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்குமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :