நாட்டின் மேம்பாட்டுக்கும் மக்களின் நலனுக்குமான கொள்கைப்பிரகடனத்தை யதார்த்தமாக்குவதற்கு ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் பங்களிப்பை வழங்குவார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதிக்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் நல் வாழ்த்து தெரிவிப்பு..!