இன்று பசில் ராஜபக்ச காரைதீவில்.


காரைதீவு நிருபர் சகா-
பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் சகோதரர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று(11) திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
தேர்தல் பரப்புரைக்காக விஜயம் மேற்கொள்ளும் பசில் இன்று காரைதீவில் நடைபெறும் பொதுஜனபெரமுன தேர்தல் பிரசாரகூட்டத்தில் கலந்துகொள்வார்.
இன்று காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் ஸ்ரீல.சு.கட்சி காரைதீவு அமைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் பிரசாரக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இதேவேளை நேற்றுமுன்தினம் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்செய்த ஜனாதிபதி வேட்பாளர்
சஜித்பிரேமதாச தமிழ்ப்பிரதேசத்தில் எந்தவொருகூட்டத்திலும்கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -