ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் 21ஆம் திகதி மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டாா். அங்கு ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி தலைமையிலான அங்கத்துவ குழுவைச் சந்தித்தாா். இந் நிகழ்வில் அமைச்சா்களான ரவுப் ஹக்கிம்,ஏ.எச்.எம் பௌசி, றிசாத் பதியுத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான.ஏ.எச்.எம் பவுசி, முஜிபு ரகுமான், எஸ்.எம் மரிக்காா் உட்பட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனா்.
சஜித் பிரேமதாச அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்திற்கு விஜயம்!!
அஸ்ரப் ஏ சமத்-
ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் 21ஆம் திகதி மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டாா். அங்கு ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி தலைமையிலான அங்கத்துவ குழுவைச் சந்தித்தாா். இந் நிகழ்வில் அமைச்சா்களான ரவுப் ஹக்கிம்,ஏ.எச்.எம் பௌசி, றிசாத் பதியுத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான.ஏ.எச்.எம் பவுசி, முஜிபு ரகுமான், எஸ்.எம் மரிக்காா் உட்பட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...