20வது கொடகே தேசிய சாஹித்திய விருது விழா

அஷ்ரப் ஏ சமட்-

20வது கொடகே தேசிய சாஹித்திய விருது விழா (06) வியாழக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது புரவலர் ஹாசிம் உமர் மங்கள விளக்கேற்றுவதையும் இந் நிகழ்வில் வாழ்நாள் சாதனை கௌரவ சாகித்திய விருது பெற்ற காப்பியக்கோ வைத்தியர் ஜின்னாஹ் சரிபுத்தீன் விருது பெருவதையும் அவரை வாழ்த்;தி புரவலர் ஹாசிம் உமர் பொன்னாடை போத்துவதையும் மற்றும் தமிழ் மொழி மூலம் விருது பெற்ற பதுளை சேனாதிராஜா,ஏ.எஸ்.உபைத்துல்லா, ஜே.பிரோஸ்கான், எஸ்.ஜோன்ராஜன், எஸ்.சிவசேகரன் ஆகியோரை கௌரவிப்பதனையும் அருகில் நிறுவனத்தின் தலைவர் எஸ். கொடகே பேராசிரியர் எஸ்.பள்ளியகுரு மற்றும் கவிஞர் மேமன்கவி உட்பட கலந்து கொண்டோர் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -