கல்முனையில் சாரணர் தலைவர்களுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.



எஸ்.எம்.எம்.றம்ஸான்-
ல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் சாணர் தலைவர்ளுக்கான இரண்டாம் நாள் வதிவிட கற்கை நெறி முகாம் கலைக்கூறு - II. நேற்று (20) சனிக்கிழமை
சாரணர் பயிற்சி நெறி தலைவர் எம்.அப்துல் ஸலாம் ( CLT )அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியில் முகாமின் வெளிப்புற சூழலை அழகு படுத்தும் பாசறை உபகரணங்களை இயற்கையை உருவாக்குதல், அதனை அதிதிகள் பரிசோதித்தல், புள்ளி வழங்கள், வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்குதல், விரிவுரை, துடிநிலை, முடிச்சுக்கள், தீப்பாசறை போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மாவட்ட. சாரண ஆணையாலர் எம்.ஐ,உதுமாலெவ்வை ( WP) பிரதம அதிதியாக கலந்துகொண்டு

சாரணியம் ஒரு மனிதனை நல்ல மனிதனாக மாற்றும் நீங்களும் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளீர்கள் இன்று நீங்கள் இங்கு பெற்ற பயிற்சிகளை உங்களுடைய பாடசாலையில் உள்ள சாரணிய மாணவர்களிடம் கொண்டு சென்று அவர்களையும் நல்ல பூரண மனிதனாக மாற்ற வேண்டும் என அறிவுருத்தினார்.
இந்நிகழ்வில் பிரதி சாரண பயிற்சித் தலைர் ஆர்.சசீதரன் ( CLT), ஏ.புட்கரன் (CLT), எஸ்.தஸ்தகீர் (CLT), யூ.எல்.எம்.ஹாஸிம், (CLT)ஐ, எல்.எம்.இப்றாஹிம் (ADC) Program, கே.எம்.தமிம் (ALT), எம்.ஏ,ஏ,லத்திப் (WP)ADC Training, பி.எம்.றியாத் ( WP),
எம்.ஹஸ்மின் (WP), சீ.கமலதாசன் (WP) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :