கெக்கிறாவ சுயாதீன முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் டெங்கு ஒழிப்பு

அஸீம் கிலாப்தீன்-

கெக்கிறாவ சுயாதீன முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கெக்கிறாவ பொலிஸ் நிலையம், கெக்கிறாவ பொதுச் சுகாதார மையம், பிரதேச சபை,இணைந்து ஏற்பாடு செய்த "டெங்கு ஒழிப்பு" வேலைத்திடத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து சிரமதானத்தில் ஈடுபட்டது விஷேட அம்சமாகும்.அதிலும் குறிப்பாக கெக்கிறாவ நகர விகாரைக்குள் பெருந்திரளான முஸ்லிம்கள் சென்று விகாரை சுற்றுவட்டத்தை சுத்தப்படுத்தியது என்பது வரலாற்று சிறப்புமிக்க விடையம்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .சந்திம கமகே மஹிந்த ஸோம.கலந்து ஆரம்பித்து வைத்ததும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -