அய்ஷத் ஸெய்னி-
இலங்கை கல்வி நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சை - 2016 க்கான அறிமுகக் கலந்துரையாடல் கருத்தரங்கொன்றை பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் கல்விப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
இடம்: அக்/மின்ஹாஜ் மகா வித்தியாலயம் பாலமுனை.
காலம் : 2016. 01. 16 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி.
சகல 30 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளையும் அன்புடன் அழைக்கின்றார்கள் பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் கல்விப்பிரிவினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -