கல்முனை சாஹிராவில் விசேட கல்வி அலகிற்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!

சுலைமான் றாபி-

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாஹிரா தேசியக் கல்லூரியில் 2016ம் ஆண்டிற்கு விசேட கல்வி அலகிற்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் விசேட தேவையுடைய கற்றலில் இடர்படும் மற்றும் மாற்றுதிறனை உடைய (Cerebral Palsy, Epilepsy, Autism, Attention Deficitb Hyperactivity Disorder, Dyslexia, Autism, Spectrum Disorders, Aphasia Emotional Behavioral Disorders, Syndrome Down, Dum and Def )புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே , தங்களது பிள்ளைகளை இணைத்து கொள்வதில் ஆர்வம் செலுத்தவுள்ள பெற்றோர்கள் நேரடியாக பாடசாலைக் காரியலத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிபரினால் வேண்டப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -