வித்தியாவிற்கு நீதி வழங்கக்கோரி கவனயீர்ப்பு பேரணி!

பாறுக் ஷிஹான்-
டுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு நீதி வழங்கக்கோரி இன்று காலை யாழ் ஒஸ்மானியா கல்லூரி ,அல் ஹதீஜா பெண்கள் பாடசாலை, யாழ் முஸ்லீம் சமூகம் என்பன இணைந்து கவனயீர்ப்பு பேரணியை ஒழுங்கு செய்திருந்தன.

இதன் போது ஒஸ்மாணியா கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி இப்பேரணி யாழ் நகரப்பகுதியை அடைந்து ஐந்து சந்தி,கே.கே.எஸ் ஊடாக மீண்டும் பாடசாலையை அடைந்தது.

இதில் அதிகளவானோர் பங்கெடுத்தனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -