வித்யாவின் காமக்கொலையை கண்டித்து கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

எம் ரீ எம் .பர்ஹான்-
பூங்குடி தீவு மாணவி வித்யாவின் காமக்கொலையை கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை மாணவர்கள் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20) இடம் பெற்றது .


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -