வித்தியாவின் கொலையினை கண்டித்து முசலி பிரதேசத்தல் ஆர்பபட்டம்!

எஸ்.எச்.எம்.வாஜித்-
வித்தியாவின் பாலியல் கொலையினை கண்டித்து முசலி பிரதேச யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலையின் உயர் தர மாணவியான சிவலோகநாதன் வித்தயா கடந்த சில நாட்களுக்கு முன்பு காடையர்களினால் பாலியல் பலாத்தகாரம் செய்து படு கொலை செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு மன்னார் -முசலி பிரதேசத்தில் உள்ள முசலி தேசிய பாடசாலை மற்றும் சிலாவத்துறை பாடசாலை மாணவர்கள் அத்துடன் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை சிலாவத்துறை பிரதான சந்தியில் இருந்து ஆரம்பித்தார்கள்.

மாணவர்கள் ஆசிரியர்கள் தெரிவிக்கையில் இப்படியான கொலைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் இனிமேல் இப்படியான கொடுமைகள் இடம்பொறாமல் இருக்க உரிய அதிரகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் கண்டிப்பான வேண்டுகளை விடுத்தார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -