மாணவி படுகொலைக்கு நீதி வேண்டி வடக்கில் ஹர்த்தால்!

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிக விரைவில் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வட மாகாணம் முழுவதிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த நிலையில், யாழ் குடநாட்டின் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு கறுப்புக்கொடிகள் தொங்க விடப்படுட்டுள்ளன. 

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. தனியார் போக்குவரத்து பஸ்களும் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகிறது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -