அறிந்து கொள்ளுங்கள் 50 வயது மரம் தரும் வரம்!

எம்.வை.அமீர்-

பலாபலன்கள் பெறுமதி (இலங்கை ரூபாவில்)

 பிரான வாயு (O2) உற்பத்தி 522,000.00
 வளிமண்டல சுத்திகரிப்பு 1,043,000.00
 ஈரப்பதம் காத்தல் 626,000.00
 மண் வளம் பேணுதல் 522,000.00
 உயிரின வதிவிடம் 522,000.00
 உரம் 42,000.00
 உணவு (பூக்கள், காய் கனிகள்) 42,000.00
மொத்தம் 3,319,000.00

(மூலம் : இந்திய தமிழ் நாடு வனத்துறை)
இப்புவியில் மானிடம் வாழ மர வளம் காத்து, வன வளம் பேணுவோம்.

தொகுப்பு : A.H. இன்பாசா ஹமீட் (சுற்றாடல் முன்னோடி), 
13, பௌதீக விஞ்ஞான பிரிவு, 
கமு/கமு/அல் - அஷ்றக் ம.ம.வி ( தேசிய பாடசாலை), 
நிந்தவூர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -