தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாட அம்பாறை மாவட்ட மக்கள் இம்முறை அதிக ஆர்வம்!

அபு அலா -
பிறக்கப்போகும் தமிழ் - சிங்கள புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுவதற்காக அம்பாறை மாவட்ட தமிழ் சிங்கள மக்கள் ஆடைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று காலையில் (13) அக்கரைப்பற்று, திருக்கோவில், தம்பிலுவில் போன்ற பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் தங்களின் ஆடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு வியாபாரத்துக்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் பல வியாபாரிகள் அம்பாறை மாவட்ட பிரதேங்களுக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -