இன்று இரவு புவியை கடந்து செல்லவுள்ள QE2 எனப்பெயரிடப்பட்டுள்ள விண்கல்.

QE2 எனப்பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று இன்று இரவு புவியை கடந்து செல்லவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1.7 மைல் நீளமான இந்த விண்கல் சனிக்கிழமை இன்று (31.05.2013) இரவு 9.59 மணிக்கு புவியிலிருந்து 3.6 மில்லியன் மைல் தொலைவில் புவியைக் கடந்து செல்லவுள்ளது.

இதேவேளை இவ்விண்கல்லினால் புவிக்கு எதுவிமான பாதிப்பும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெரிய விண்கற்களில் ஒன்றான இந்த QE2 விண்கல்லை மேலதிக ஆய்வுகளுக்காக உயர் ரகத்தில் புகைப்படமெடுக்கவும் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிடப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :