சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் பயிற்சிப் போட்டிகள் நேற்று முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின.
எட்டு நாடுகள் சாம்பியன் டிராபியில் பங்கு கொள்கின்றன. போட்டிகள் ஜூன் 6 - 23 முதல் தொடங்குகின்றன. ஏ, பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து,இலங்கை அணிகள் மோதுகின்றன.
பி, பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் "பி´பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இத்தொடருக்கு முன், ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன
பயிற்சி போட்டிக்கான அட்டவணை
மே 30 பாகிஸ்தான்-இலங்கை பர்மிங்காம் மாலை5.30 மணி
ஜூன் 1 இந்தியா-இலங்கை பர்மிங்காம் மாலை3 மணி
ஜூன் 1 ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் கார்டிப் மாலை5.30 மணி
ஜூன் 3 பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா லண்டன் மாலை3 மணி
ஜூன் 4 இந்தியா-ஆஸ்திரேலியா கார்டிப் மாலை3 மண
ஜூன் 4 இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் பர்மிங்காம் மாலை3 மணி

0 comments :
Post a Comment