இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு! 4/27/2026 03:15:00 PM Add Comment இ ரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உர... Read More
சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு–சந்தேக நபர் கைது 1/23/2026 08:04:00 PM Add Comment க.கிஷாந்தன்- ம ஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே... Read More
நுவரெலியா மாவட்டம் - 89 பேர் பலி - 73 பேர் மாயம் - 6959 குடும்பங்கள் பாதிப்பு 12/03/2025 10:17:00 AM Add Comment க.கிஷாந்தன்- சீ ரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போய... Read More
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரலாற்றுச் சம்பள உயர்வு – அரசை பாராட்டும் பாரத் அருள்சாமி 11/14/2025 02:29:00 PM Add Comment எஸ்.கணேசன்- 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்தியதற்காக அரசு நடவடிக்கையை ஜனந... Read More
ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி தலவாக்கலை நகரில் நேற்றிரவு போராட்டம் 11/02/2025 12:13:00 PM Add Comment க.கிஷாந்தன்- த லவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி தலவாக்கலை நகரில் நேற்றி... Read More
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியகள் மற்றும் இளைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 10/25/2025 08:03:00 PM Add Comment க.கிஷாந்தன்- ம ஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் இன்று (25) காலை 11.00 மணி முதல் 11.30 மணி வ... Read More
மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு! 9/21/2025 02:26:00 PM Add Comment க.கிஷாந்தன்- இ ன்று அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரி... Read More
அமரர் சந்தானம் அருள்சாமி பிறந்த நாள் - நினைவு நாள்- சமூக முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவில் 9/21/2025 12:30:00 PM Add Comment க.கிஷாந்தன்- ம லையக சமூகத்தினதும் பொதுமக்களினதும் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பாடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண கல்... Read More
நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை - அமைச்சர் சமந்த வித்யாரத்ன 9/08/2025 01:27:00 PM Add Comment க.கிஷாந்தன்- "நா ட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்போது அந்த ஊழல் அரசியல் காலம் முடிந்துவிட்டது... Read More
அனுமதி சட்டங்களை மீறி இயங்கிய மதுபானசாலைக்கு சீல் 9/08/2025 01:16:00 PM Add Comment க.கிஷாந்தன்- பொ கவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள... Read More
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்வு! 9/05/2025 11:18:00 AM Add Comment க.கிஷாந்தன்- எ ல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உய... Read More
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் கைது 8/27/2025 01:49:00 PM Add Comment க.கிஷாந்தன்- ஹெ ரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என அட்டன் பொலிஸ் நி... Read More
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலி 7/31/2025 11:27:00 AM Add Comment க.கிஷாந்தன்- கொ ழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோத... Read More
குளவிகள் கொட்டியதினால் 08 பேர் பொகவந்தலாவ மருத்துவமனையில் 6/18/2025 03:26:00 PM Add Comment க.கிஷாந்தன்- தோ ட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 08 பேர் பொகவந்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ச... Read More
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு - வான்கதவுகளும் திறப்பு 6/11/2025 03:49:00 PM Add Comment க.கிஷாந்தன்- ம த்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முத... Read More
அனுஷா சந்திரசேகரன் கண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா இடையே சிநேகபூர்வ சந்திப்பு 6/04/2025 08:36:00 PM Add Comment க ண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா V S அவர்களுடன் சட்டத்தரணியும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன்... Read More
மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் ஹட்டனில் பேரணி 6/02/2025 02:12:00 PM Add Comment க.கிஷாந்தன்- ம லையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் ... Read More
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 5/26/2025 05:15:00 PM Add Comment க.கிஷாந்தன்- த லவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு ... Read More
உங்கள் ஊரிலிருந்து ஒருவரை பிரதேச சபைக்கு அனுப்புங்கள் - அனுஷா சந்திரசேகரன். 4/27/2025 07:11:00 PM Add Comment அ கரபத்தனை பிரதேச சபைக்கு ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வீரமலை குணசேகரன் (ராஜா) வேட்பாளரை ஆதரிக்கும் மக்கள் ... Read More
மலையக மக்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் உரிமை கிடையாது - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 4/19/2025 10:06:00 PM Add Comment க.கிஷாந்தன்- " அ ரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம். எனினும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்... Read More