சதுரங்க போட்டியில் 3 வருடமாக தொடர் சம்பியனாக பளில் பாத்திமா இல்மா சாதனை.


எம்.என்.எம்.அப்ராஸ்-

ம்பாறை மாவட்ட சதுரங்க போட்டியில் 3 வருட காலமாக தொடர் சாம்பியனாக பளில் பாத்திமா இல்மா வெற்றியீட்டி சாதனை புரிந்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சதுரங்க சம்மேளன ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்சிப்-2023 போட்டிகள் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா தேசிய பாடசாலையில்(2023/11/11,12)திகதிகளில் நடைபெற்றது.

இதில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி எம்.பளில் பாத்திமா இல்மா 13 வயது பெண்கள் பிரிவு சதுரங்க அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடர்ச்சியாக 3 வருடகாலமாக அம்பாறை மாவட்ட சம்பியன் எனும் பட்டத்தை தக்கவைத்துள்ளார். இவர் கல்முனையை சேர்ந்த எம்.பளில்,அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியை எஸ்.எல்.எஸ்.மர்ஜூனாஅவர்களின் புதல்வியாவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :