இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆலையடிவேம்பில்!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர் எம்ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சி.குகதாசன், இரா.சாணக்கியன், கவி. கோடீஸ்வரன், டா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத்
மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகளின் பிரேரணை வரைவு தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

மற்றும் கட்சி சார்ந்த பல பிரச்சனைகள் சவால்கள் மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டன.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :