மலேசியா நாட்டின் புதிய துாதரக அலுவலகம் கொழும்பு பான்ஸ் பிலேஸில் 02.01.2023 மலேசிலியா நாட்டிலிருந்து வருகை தந்த மலாக்கா ஆளுனா் தத்டோ டொக்டா், மொஹமட் அலி மொஹமட் ரஸ்டான் அவா்களினால் திறந்து வைக்கப்பட்டது.
மலேசியா நாட்டின் இலங்கைக்கான துாதுவா் தத்தோ டான் யங் தாய் அருகில் நிற்பதனையும். மலே சமுகத்தின் இணைப்பாளா் அன்வா் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இந்தோனியா நாட்டின் துாதுவரும் அருகில் காணப்படுகின்றனா்.
அதே வேளையில் மலே சமுகமத்தவா்கள் சந்திப்பும் ஜெயிக்கா ஹில்டனில் நடைபெற்றது. அதில் அதிதியாக சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமடும் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சா் முதலமைச்சர் தற்போதைய மலாக்கா ஆளுனா் வரவேற்பதையும் படத்தில் காணலாம்.

0 comments :
Post a Comment