கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்.30 ஆம் தேதி வரை உள்நாட்டு / வெளிநாட்டு விமானங்களின் சேவையை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 7ஆம் திகதி முதல் 1 மாதம் ஊரடங்கு அமுல்!அங்கு பெரிய தாக்கம் இல்லாவிட்டாலும் முன்னச்சரிக்கை!சிங்பிரதமர் அறிவித்தார்!
அமெரிக்கா:
30 நாட்கள் ஊரடங்கு உத்தரவு.உலகில் அதிக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடமாக அமெரிக்க பதியப்பட்டது.
244,320 பேர் இதுவரை பாதித்துள்ளனர்.
இலங்கை:
இதுவரை அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு.
04 பேர் பலி.
பிலிப்பைன்ஸ்:
பிலிப்பைன்ஸ்:
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க அரசாங்கம் விடுத்திருக்கும் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை சுட்டுக்கொல்லுமாறு அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.