கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-நடுங்கும் கால்களையும் மேடையேற வைக்கும் "Talk Master" இலவச செயலமர்வு நேற்றைய தினம் கஹட்டோவிட்ட ITD International நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் வளவாளராக நாடளாவிய ரீதியில் பல பயிற்சி வகுப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கும் சகோதரர் நஸ்ரின் நவாஸ் அவர்கள் பங்குபற்றினார்.
பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் புரிவோர், O/L பரீட்சைக்குத் தோற்றியவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் இதில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -