கொழும்பு கிருளப்பனை பயா(FAYA) பாலர் பாடசாலையின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும்- சிறுவர் கலை நிகழ்வும் பட்டமளிப்பும் தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை பாடசாலை அதிபர் ஜனாபா பௌமியா ஷாமில் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர், கலைஞர் கலைச்செல்வன் இணைந்து மாணவருக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்குவதையும் பணிப்பாளர் புரவலருக்கு ஞாபகார்த்த விருது வழங்குவதையும் பாடசாலையின் பணிப்பாளர் ஷாமில் கஸ்ஸாலி மொஹிதீன் அருகிலிருப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
பயா(FAYA) பாலர் பாடசாலையின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா
அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு கிருளப்பனை பயா(FAYA) பாலர் பாடசாலையின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும்- சிறுவர் கலை நிகழ்வும் பட்டமளிப்பும் தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை பாடசாலை அதிபர் ஜனாபா பௌமியா ஷாமில் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர், கலைஞர் கலைச்செல்வன் இணைந்து மாணவருக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்குவதையும் பணிப்பாளர் புரவலருக்கு ஞாபகார்த்த விருது வழங்குவதையும் பாடசாலையின் பணிப்பாளர் ஷாமில் கஸ்ஸாலி மொஹிதீன் அருகிலிருப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...