சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்திலுடலான சந்திப்பு


ம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் S.M.M. இஸ்மாயில் அவர்களது மக்கள் பணிமனையில் வெகுவிமர்சியாக இடம்பெற்றது
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய பாடசாலையானது தற்போது எதிர்நோக்கும் சவால்களை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளை சுலோபமாக கானும் பொருட்டு இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் குறித்த அதிகாரிகளிடம் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தீர்வுகளும் மேற்கொள்ளப்பட்டது மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3 இலட்சம் ரூபாய் நிதியினையும் வழங்குவதாக வாக்குறுதியும் வழங்கப்பட்டது.
அத்துடன் முஸ்லிம் மஹா வித்தியாலய பாடசாலை நலன் கருதி உதைபந்தாட்ட கம்பகம் நிர்மானத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடும் கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட (DCB) நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -