இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
போகாவத்தையில் தெளிவூட்டும் பிரச்சாரக் கூட்டம்
2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக பத்தனை போகாவத்தை வட்டார அமைப்பாளர்கள், தோட்ட தலைவர்கள் மற்றும் தலைவிகளுக்கான தெளிவூட்டும் பிரச்சாரக் கூட்டம் 20-10-2019 ஆம் திகதியன்று போகாவத்தையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...