ஜனாதிபதியின் தொடர்பாடல் அதிகாரியாக சம்சுதீன் றிபாய்தீன்!!!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கிராமசேவையாளர் பிரிவிற்கு கிராமிய தொடர்பாடல் அதிகாரியாக 2019.05.15 கடிதத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்

197/1 மத்திய வீதி அக்கரைப்பற்று-02 ஆம் பிரிவில் வசிக்கும் சம்சுதீன் றிபாய்தீன் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார்.
இவர் அக்கரைப்பற்று வலய அஹதியா பாடசாலைகளின் பொதுச் செயலாளராகவும,; அம்பாரை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் நிருவாக உறுப்பினராகவும்,அக்கரைப்பற்று-2ம் பிரிவிற்கான சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை பல சமூகசேவையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -