தேசிய கல்விக் கல்லூரிக்கு புதிதாக மாணவர்கள் இரு மடங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதனால் அதையொட்டி நடைபெறுகின்ற கட்டிட வேலைகளின் முன்னேற்றங்களை பார்வையிடுவதற்காக நேற்று (09) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் செய்த தேசிய கல்விக் கல்லூரிகளின் பணிப்பாளர் திரு. கே.ஜீ. புஷ்பகுமாரே, உதவிப்பணிப்பாளர் என்.டி. நஜிமுத்தீன் ஆகியோர் புதிதாக கட்டப்படுகின்ற கட்டிடங்களையும், திருத்தவேலைகளையும் பார்வையிட்டு கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் எதிர்வருகின்ற ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் ஆசிரிய பயிலூனர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு தேசிய கல்விக் கல்லூரிகளின் பணிப்பாளர் நேரடி விஜயம்!
எம்.ஜே.எம்.சஜீத்-
தேசிய கல்விக் கல்லூரிக்கு புதிதாக மாணவர்கள் இரு மடங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதனால் அதையொட்டி நடைபெறுகின்ற கட்டிட வேலைகளின் முன்னேற்றங்களை பார்வையிடுவதற்காக நேற்று (09) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் செய்த தேசிய கல்விக் கல்லூரிகளின் பணிப்பாளர் திரு. கே.ஜீ. புஷ்பகுமாரே, உதவிப்பணிப்பாளர் என்.டி. நஜிமுத்தீன் ஆகியோர் புதிதாக கட்டப்படுகின்ற கட்டிடங்களையும், திருத்தவேலைகளையும் பார்வையிட்டு கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் அவர்களுடன் கலந்துரையாடியதுடன் எதிர்வருகின்ற ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் ஆசிரிய பயிலூனர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...